சூடான செய்திகள் 1

தொலை தொடர்பு கோபுரத்தில் திடீரென தீ

(UTV|COLOMBO)-பொல்கஹவெல – யோகமுவகந்தயில் அமைந்துள்ள தொலை தொடர்பு கோபுரத்தில் திடீரென தீப்பரவியுள்ளது.

நேற்று மாலை ஏற்பட்ட இந்த தீப்பரவலை காவல்துறையினர், பிரதேசவாசிகள் மற்றும் குருநாகல் நகர சபை தீயணைப்பு பிரிவும் இணைந்து அணைத்துள்ளனர்.

மின்னல் தாக்கத்தால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கோட்டபாயவுக்கு வேட்பாளர் என்ற போது எதிர்த்து நின்ற நபர்!

அப்துல் கலாமின் 4ஆம் ஆண்டு நினைவு தினம்; பொதுமக்கள், மாணவர்கள் அஞ்சலி

மேலும் 19 பேர் பூரண குணம்