உள்நாடு

தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு நாடு முடக்கப்பட வேண்டும்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியாக தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்குமாறு இலங்கை வைத்தியர்கள் சங்கம் (SLMA) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளால், கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்த போதுமானதல்ல என்பதால் இந்த நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

Related posts

நாட்டு நிலைமை தொடர்பில் பிரதமரின் விசேட அறிக்கை

இன்றும் ஒரு மணி நேரத்திற்கும் மேலான மின்வெட்டு

வாகனங்கள் இறக்குமதிகளுக்கு தொடர்ந்தும் தடை