கேளிக்கை

தேவ் படத்திற்கு போட்டியாக களத்தில் இறங்கும் பிரபல நடிகர், நடிகையின் படம்!

(UTV|INDIA) கார்த்தி, ரகுல் பிரீத் சிங், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ள தேவ் படம் வரும் பெப்ரவரி 14 காதலர் தினம் ஸ்பெஷலாக வெளிவருகிறது. ரவி சங்கர் இயக்க் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இத்துடன் மலையாள படத்தின் தமிழ் டப்பிங்கான ஒரு அடார் லவ் படமும் வெளிவருகிறது. இந்நிலையில் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தமன்னா நடித்துள்ள தேவி 2 படம் இதே நாளில் வெளியாகவுள்ளதாம்.

ஏற்கனவே இதே கூட்டணியில் வந்த முதல் பாகம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் யாருக்கு என பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

 

 

 

Related posts

படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு

VIDEO-பாம்புடன் விளையாடிய காஜல்-என்ன ஒரு அனுபவம்

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் உயிரிழந்தார்