சூடான செய்திகள் 1

தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்கவும்

(UTVNEWS | COLOMBO) – தேர்தல்கள் தொடர்பான உங்களுடைய முறைப்பாடுகளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவுக்கு, குறுந்தகவல்கள் ​(SMS) மூலம் அனுப்பி வைக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, 1919 என்ற அவசர இலக்கத்துக்கு, இவ்வாறான தேர்தல்கள் முறைப்பாடு குறித்த குறுந்தகவல்களை அனுப்ப முடியும்.

அவ்வாறு அனுப்பும் முறைப்பாடுகளை,

EC <Space> EV <Space> குறித்த மாவட்டம் <Space> உங்கள் முறைப்பாடு என type செய்து, 1919 என்ற இலக்கத்துக்கு அனுப்பி வைக்க முடியும்.

Related posts

ஆறு கோடி ரூபாய் ஹெரோயினுடன் ஒருவர் கைது

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது

பொதுமன்னிப்பு காலத்தில் 12,299 இராணுவ வீரர்கள் இணைவு