உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடுகிறது

(UTV | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழு நாளை(30) காலை தீர்மானமிக்க சந்திப்பு ஒன்றுக்காக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஒரு மணித்தியாலம் மேலதிகமாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்திருந்த நிலையில், இதுவரை அது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய நாளுக்கான மின்வெட்டு

மேலும் 10 பேர் பூரண குணம்

எரிபொருள் விலை குறைத்தாலும், பஸ் கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது