வகைப்படுத்தப்படாத

தேர்தல் முடிவுகளை தொடர்ந்து விசேட அமைச்சரவை கூட்டம் தற்போது

(UTV|COLOMBO)-விசேட அமைச்சரவை கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் நிறைவு பெற்றதும் சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவ படுத்தும் அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

F1 bosses to consider refuelling return

அரிசி மோர் கஞ்சி செய்வது எப்படி?

விசர்நாய் நோய் தடுப்பூசியேற்ற நடவடிக்கை