உள்நாடுதேர்தல் சட்ட விதிமுறை மீறல் தொடர்பில் பொலிஸ் OIC கைது by editorNovember 11, 2024November 11, 2024153 Share0 கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் சட்ட விதிமுறை மீறல் தொடர்பில் அவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.