சூடான செய்திகள் 1

தேர்தலை கண்காணிக்க 4 வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளுக்கு அழைப்பு

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க சுமார் 100 இற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தார். தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க 4 வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 3 கண்காணிப்பு அமைப்புகள் ஏற்கனவே நாட்டுக்கு வருகை தருவதை உறுதிபடுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேபோல் உள்நாட்டு கண்காணிப்பு அமைப்புகளின் அழைப்பின் பேரில் மற்றுமொரு வெளிநாட்டு கண்காணிப்பு குழுவும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை

மஹானாம மற்றும், திஸாநாயக்கவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு