வணிகம்

தேயிலை உற்பத்தி வீழ்ச்சி

(UDHAYAM, COLOMBO) – கடந்த மாதம் இலங்கையின் தேயிலை உற்பத்தி 15.3 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருந்ததாக தெரிவிக்கப்ப்டடுள்ளது.

இலங்கை தேயிலை சபை இதனைத் தெரிவித்துள்ளது.

அசாதாரண காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பசளை முறையாக பயன்படுத்தப்படாமை மற்றும் களைக்கொல்லி தொடர்பான அரசாங்கத்தின் தடை போன்றனவும் அமைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

Related posts

பால் மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டும்

சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி

DPJ இன் உடனடி வேலை பூர்த்திக்கு 7 மில்லியன் வெகுமதியளித்த CSCEC