கிசு கிசு

தேசிய வைத்தியசாலையின் பணப் பெட்டி கொள்ளை; சிலர் கைது

(UTV | கொழும்பு) – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணப் பெட்டி திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலை ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவினை வழங்குவதற்கு கொண்டு வரப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பேஸ்புக் நேரலை சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளா?

“ராஜித உட்பட பலர் அரசுக்கு ஆதரவாம்..”

CEYPETCO தலைவர் சுமித் விஜேசிங்க இராஜினாமா..