உள்நாடு

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர்

(UTV | கொழும்பு) – தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷர்மிளா ராஜபக்ஷ நீக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பணிப்பாளர் இன்று (மார்ச் 31) பதவியேற்க உள்ளார்.

Related posts

தரம் 5 புலமைப்பரிசில் மேலதிக வகுப்புக்களுக்கு தடை

editor

அரிசி மாபியாக்களுக்கு இடமளிக்கவேண்டாம் வேண்டாம் – ஹர்ஷ டி சில்வா

சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி ஒதுக்கம்