சூடான செய்திகள் 1விளையாட்டு

தேசிய மெய்வல்லுனர் போட்டி; பாசில் உடையாருக்கு பதக்கம்

(UTVNEWS|COLOMBO) -சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 21.68 செக்கன்களில் நிறைவுசெய்த பாசில் உடையார் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

Related posts

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கைக்கான விஜயம் இரத்து

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

LPL – பொலிவூட் நடிகரின் குடும்பத்தினர் வாங்கிய அணி