அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வெளியானது.

2024 பாராளுமன்ற தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. பிமல் ரத்நாயக்க
  2. பேராசிரியர் வசந்த சுபசிங்க
  3. கலாநிதி அனுர கருணாதிலக்க
  4. பேராசிரியர் உபாலி பனிலகே
  5. எரங்க உதேஷ் வீரரத்ன
  6. அருணா ஜெயசேகர
  7. கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும
  8. ஜனித ருவன் கொடிதுக்கு
  9. புண்ய ஸ்ரீ குமார ஜெயக்கொடி
  10. ராமலிங்கம் சந்திரசேகர்
  11. கலாநிதி நஜித் இந்திக்க
  12. சுகத் திலகரத்ன
  13. வழக்கறிஞர் லக்மாலி ஹேமச்சந்திர
  14. சுனில் குமார் கமகே
  15. காமினி ரத்நாயக்க
  16. பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க
  17. சுகத் வசந்த டி சில்வா
  18. கீர்த்தி வெலிசரகே
  19. சமிலா குமுது பிரிஸ்
  20. அப்துல் ஃபதா முகமது இக்ராம்
  21. ரஞ்சன் ஜெயலால் பெரேரா
  22. மொஹமட் முகமது நசீர் இக்ராம்
  23. க்ளோமெட் மார்ட்டின் நெல்சன்
  24. ரொமேஷ் மோகன் டி மெல்
  25. பெனிடா பிரிஷாந்தி ஹெட்டிதந்த்ர​ெ
  26. புபுது நுவன் சமரவீர
  27. சரத் லால் பெரேரா
  28. அனுர ஹெட்டிகொட கமகே
  29. ஹேமதிலக கமகே

Related posts

06வருடத்தின் பின் மரணதண்டனை வழங்கிய இளஞ்செழியன்

 இலங்கைக்கு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது IMF

கொவிட்19 பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம்