சூடான செய்திகள் 1

தேசிய கல்வி நிறுவகத்தின் சித்திரை புத்தாண்டு நிகழ்வு

(UTV|COLOMBO)-இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் ஆங்கில பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழா கொழும்பு மஹரகம இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் ஆங்கில பிரிவின் வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் ஆங்கில பிரிவின் பணிப்பாளர் தர்ஷன சமரவீர,இலங்கை கல்வி நிறுவகத்தின் ஆங்கில பிரிவின் இணைப்பாளர் சாப்பா வெலகெதர, வளவாளர்கள், ஆங்கில டிப்ளோமா பாட நெறியின் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துக்கொண்டனர்.

 

பி.கேதீஸ்

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சபாநாயகர் இன்று வடபகுதிக்கு விஜயம்

அரச ஊடகங்களை ஆராய்வதற்கு குழு

அரசாங்கத்தை எச்சரித்த தனியார் பேரூந்து சங்கம்…