உள்நாடு

தேசிய எரிபொருள் அனுமதியில் புதிய அம்சம்

(UTV | கொழும்பு) – இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் (ICTA) தேசிய எரிபொருள் உரிம முறைமையில் புதிய அம்சமாக மோட்டார் அல்லாத வாகனங்களை பதிவு செய்யும் திறனை சேர்த்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

ஜெனரேட்டர்கள், புல்வெட்டிகள் மற்றும் பிற உபகரணங்களுக்கு மோட்டார் அல்லாத வகைகளுக்கு QR மூலம் எரிபொருளை விநியோகிக்கும் திறனை இப்போது வழங்கியுள்ளதாக ICTA தெரிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் பதிவு செயல்முறை பற்றி குடிமக்கள் மற்றும் வணிகங்களுக்கு தெரிவிக்கும் என ICTA மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் 29 பேர் பூரண குணம்

கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு அரசியல் தலையீடுகளும் காரணம் – பிரதமர் ஹரிணி

editor

இராஜாங்க அமைச்சர்கள் திங்களன்று பதவியேற்க உள்ளனர்