வகைப்படுத்தப்படாத

தேசிய அணியைச் சேர்ந்த வீர வீராங்கனைகளுக்கு போஷாக்குக் கொடுப்பனவு

(UTV|COLOMBO)-இலங்கை தேசிய விளையாட்டு சம்மேளனத்தினால் அமைக்கப்பட்டுள்ள தேசிய பயிற்சி குழுக்களில் அங்கம் வகிக்கும் வீர வீராங்கனைகளுக்கு போஷாக்கு கொடுப்பனவு பழங்கப்படவுள்ளது

 

இதுதொடர்பான நிகழ்வு இன்று பிற்பகல் 2.30 அளவில் விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன்-வைட் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.

 

எதிர்வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18 விளையாட்டுக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பயிற்சிக் குழுக்களில் 150 வீர வீராங்கனைகள் அங்கம் வகிக்கின்றனர். இவர்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவுக்கான காசோலைகள் இந்த நிகழ்வின் போது வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மழையுடன் கூடிய காலநிலை

Kalagedihena Attack: Eight including math tutor further remanded

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட ஜாதிக ஹெல உறுமய