உள்நாடு

தேசத்துரோக போர்ட் சிட்டி சட்டத்திற்கு எதிராக SJB ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான விவாதம் நாடாளுமன்றில் இரண்டாவது நாளாக ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இரு வாரங்களுக்கு பின்னரே ரயில் சேவைகள்

பண மோசடி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் எச்சரிக்கை!

அஜர்பைஜானில் இலங்கை மாணவிகள் மூவர் பலி