உள்நாடு

தேங்காய்களை வாங்க நீண்ட வரிசை

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தென்னைச் செய்கை சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக நேற்று அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 130 ரூபாவுக்கு தேங்காய்களை நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தென்னைச் செய்கை சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

“கப்துருபாயா” தேங்காய்களை வாங்க வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

தற்போது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் 180 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலயத்தில் – 525 : 03 [COVID UPDATE]

திங்கள் முதல் அதிவேக நெடுஞ்சாலைகள் வழமைக்கு