உள்நாடு

தே.ம.ச.கூட்டணியின் வேட்புமனு விண்ணப்பங்கள் நாளை முதல்

(UTV|கொழும்பு) – எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்புமனு விண்ணப்பங்கள் நாளை(27) முதல் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் உத்தியோகபூர்வ அறிவிப்பு மார்ச் 02ஆம் திகதி என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போதைய அசசாங்கத்திற்கு எதிரான அனைத்து பிரிவினரும் இந்த கூட்டணியில் இணையும்படி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுத்தார்.

Related posts

ஏப்ரல் 21 தாக்குதல் – இதுவரை 771 பேரிடம் வாக்குமூலம்

பிரதமர் – ஜனாதிபதி நாளை கலந்துரையாடல்

பாராளுமன்றத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் சம்பவம் தொடர்பில் விசாரணை