சூடான செய்திகள் 1

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் கீழ் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

(UTV|COLOMBO) இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதற்கான ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று(09) வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

Related posts

பம்பலப்பிட்டி முஸ்லிம் பெண்கள் பாடசாலை புதிய கட்டிட திறப்பு விழா

மூவின மக்களுக்கும் பயனளிக்கும் மல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும் – அமைச்சர் றிஷாத்

நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான பேரவை …