சூடான செய்திகள் 1

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலைக்கு தற்காலிக பூட்டு

(UTV|COLOMBO) பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 12,13 மற்றும் 14 ஆகிய தினங்களில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையினை மூட தீர்மானித்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தம்மிகா மல்சிங்ஹ ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

மீண்டும் மிருகக்காட்சிசாலையானது எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வழமைபோல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இரவு நேரங்களிலும் பொது மக்களுக்காக மிருகக்காட்சிசாலை திறந்திருக்கும் என மேலும் தெரிவித்திருந்தார்

Related posts

மேலும் 12 பேர் பூரண குணம்

இன்று பெரிய வெள்ளியை அனுஷ்டிக்கும் உலக வாழ் கிறிஸ்தவர்கள்

நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு