விளையாட்டு

தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 331 ஓட்டங்கள்

(UTVNEWS | COLOMBO)- உலகக் கிரிக்கட் கிண்ணத்திற்கான ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியானது 06 விக்கெட் இழப்பிற்கு 330 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அதன்படி, பங்களாதேஷ் அணியானது 331 ஓட்டங்களை தென்னாபிரிக்கா அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

புள்ளி அட்டவணை 

Related posts

குசல் – பினுர வாய்ப்பினை இழந்தனர்

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் – முன்னணி வீரர்கள் ஓய்வு

ஹோமாகம கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது