விளையாட்டு

தென்னாபிரிக்க அணியை எதிர்கொண்டு வெற்றியை ருசித்த இந்திய அணி

12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் நேற்று இடம்பெற்ற 8 ஆவது போட்டியில், இந்திய அணி, தென்னாபிரிக்க அணியை 6 விக்கட்டுக்களினால் வெற்றிகொண்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 228 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி, 47.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

 

Related posts

இலங்கை – தென்னாபிரிக்கா முதலாவது டெஸ்ட் போட்டி இன்று

விரக்தியில் ஓய்வை அறிவித்தார் குலசேகர!

ரஷிய உலக கோப்பை கால்பந்து சுவாரஸ்யமான தகவல்கள் இதோ…