வணிகம்

தென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம்

(UTV|COLOMBO)-தென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் தென்னங் காணிகளுக்கு இடையில் கால்நடை பண்ணைகளை அமைப்பதற்காக 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், நீர் விநியோகத்திட்டத்திற்கான கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது என்று தெங்கு அபிவிருத்திசபை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

80 ரூபாவிற்கு பெரிய வெங்காயத்தை பெற அரசு தீர்மானம்

குறைவடைந்துள்ள மரக்கறிகளின் விலை