உள்நாடு

தென்கொரியா – இத்தாலியில் இருந்து வந்த 181 பேர் மட்டக்களப்பிற்கு

(UTV|கொழும்பு) – தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து இன்று(10) காலை வருகை தந்த 181 பேர் (கொவிட் -19) கொரோனா வைரஸ் தடுப்பு முகமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இவர்களுள் 179 இலங்கையர்கள் மற்றும் 2 தென்கொரிய நாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீண்டும் எகிறும் கொரோனா – முகக் கவசங்கள் கட்டாயமாகிறது

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா இழப்பீடு

editor

இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor