வகைப்படுத்தப்படாத

தென் தமிழகத்தில் கடல் பகுதிகளில் கடல் சீற்றம்

(UTV|INDIA)-தென் தமிழகத்தில் கடல் பகுதிகளில் கடல் சீற்றம் நீடிக்கிறது.

 

இதனால் கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தென் தமிழகத்தின் கடல் பகுதிகளில் சீற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக கடல் அலைகள் 2 மீட்டர் உயரத்துக்கு மேல் எழ வாய்ப்புள்ளது. எனவே, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

විදේශ රටවලින් කජු ආනයනය නතර කිරීමට පියවර

US ‘hell-bent’ on hostility despite talks, North Korea says

பொகந்தலாவையில் மாணவியொருவர் விஷம் அருந்தி தற்கொலை