வகைப்படுத்தப்படாததென் கொரியா புறப்பட்டார் ஜனாதிபதி by November 27, 201744 Share0 (UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் தென் கொரியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.