உலகம்சினிமா

தென் கொரிய பாப் பாடகரும் நடிகருமான மூன் பின் காலமானார்.

(UTV | கொழும்பு) –  தென் கொரிய பாப் பாடகரும் நடிகருமான மூன் பின் காலமானார்.

சியோலின் தலைநகர் கங்னாமில் உள்ள அவரது வீட்டில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், 25 வயதான மூன் பின் இறந்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

2016 இல் எஸ்ட்ரோ இசைக்குழுவில் இணைந்துக் கொண்ட இவர் நடிகராகவும் மாடலாகவும் பணியாற்றியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீனாவில் பரவும் புதிய வகை வைரஸ் – அச்சத்தில் உலக நாடுகள்

editor

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை

editor

‘மெட்டா’ நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்கா வழக்கு!