வணிகம்

தெங்குச் செய்கையை பராமரித்து உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) தெங்குச் செய்கையைப் பராமரித்து உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக விவசாயிகளைத் தௌிவூட்டுவதற்கு, தெங்குப் பயிர்ச்செய்கை சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் மீள் தெங்குச் செய்கை மற்றும் புதிய தெங்கு செய்கைக்காக தென்னங்கன்றுகளை மானிய அடிப்படையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெங்கு பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு உயர்வு

பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள் கோரிக்கை

எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கு அறிவித்தல்!!!-தெங்கு அபிவிருத்தி அதிகார சபை