சூடான செய்திகள் 1

துலக்ஷி பெர்ணான்டோ 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் துலக்ஷி பெர்ணான்டோவை செப்டெம்பர் 23 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரது சகோதரியை பிணையில் விடுதலை செய்யுமாறு மாரவில நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனோர் சந்தியில் வென்னப்புவ பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் குறித்த இருவருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்

ஜனாதிபதியின் கருத்திட்ட பணிப்பாளர் பதவியிலிருந்து பிரபா கணேசன் இராஜினாமா

போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை வழங்க அவசர தொலைபேசி இலக்கம்