உள்நாடுதுறைமுக நகர மனுக்கள் :நாளை காலை வரை ஒத்திவைப்பு by April 22, 202136 Share0 (UTV | கொழும்பு) – கொழும்பு, துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் நாளை காலை 10.00 மணிவரை மீள ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எமது நீதிமன்ற செய்தியாளர் இதனை தெரிவித்தார்.