உள்நாடு

துறைமுக ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் 2வது நாளாகவும் முன்னெடுப்பு

(UTV|கொழும்பு)- கொழும்பு துறைமுகத்தின் 3 ஊழியர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதம் இன்று(02) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் பொருத்துவதற்காக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 3 பழுதூக்கிகளையும், அங்கு உடனடியாக பொறுத்துமாறு கோரியே அவர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் இதுவரையில் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

பெற்றோருக்கு சிவப்பு எச்சரிக்கை!

கொரோனா தொற்று : மேலும் 3 பேர் பாதிப்பு

மல்வத்து அஸ்கிரி பீடாதிபதியின் விசேட அறிக்கை