உள்நாடு

துறைமுக அதிகார சபையின் அனைத்து சேவைகளும் அத்தியாவசியமாகின்றது [VIDEO]

(UTV | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில், துறைமுக அதிகார சபையின் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

MV XPress pearl : 20 பேரிடம் வாக்குமூலம்

வவுனியாவில் இரு இன இளைஞர் குழு மோதல்: ஒருவர் ஆபத்தான நிலையில் மேலும் 4 பேர் காயம்

பிரதமரின் கோரிக்கையினை கரு ஏற்றார்