உள்நாடு

துப்பாக்கிச்சூட்டுக்கு முப்படையினருக்கும் உத்தரவு

(UTV | கொழும்பு) – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

திண்டாடும் பேக்கரி உரிமையாளர்கள்

மஹிந்தவுக்கு முன், கோட்டபாயவை கடுமையாக தாக்கி பேசிய தேரர்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை