உலகம்

துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட 10 பேர் பலி

(UTV |  அமெரிக்கா) – அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிற நிலையில், மர்ம நபர் ஒருவர் அங்கு நுழைந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொலிஸ் அதிகாரி உள்பட 10 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபர் பொலிஸாரிடம் சிக்கினார். தொடர்ந்து அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மாமிச நுகர்வைக் கட்டுப்படுத்த சீனாவில் சட்டம்

முஹர்ரம் புதுவருடத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களுக்கு பூட்டு.

20 நாட்களுக்கு மேல் பாடசாலை செல்லாவிட்டால் பெற்றோருக்கு சிறைத்தண்டனை !