சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஒருவர் மீட்பு

(UTV|COLOMBO)-ஹபராதுவை, அகுரஸ்ஸ வீதி, பிலான பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

காயங்களுடன் நபர் ஒருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி குறித்த நபர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயங்களுடன் மீட்கப்பட்ட நபர் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொள்ளுப்பிட்டி அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

720 கிலோ கிராம் கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது…

புதிய பிரதம நீதியரசராக ( C J) ஜயந்த ஜயசூரிய