சூடான செய்திகள் 1வணிகம்தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்கும் வழிமுறைகளுக்கு ஜப்பான் நிதி by September 13, 201943 Share0 (UTVNEWS | COLOMBO) – தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்கும் வழிமுறைகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கத்தினால் 1.6 பில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உபகரணங்களை இலங்கைக்கு வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.