உள்நாடு

தீர்வுக்காக சுகாதார அமைச்சரை சந்திக்கும் பதில் நிதியமைச்சர்!

(UTV | கொழும்பு) –

பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று மாலை சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவை சந்திக்க உள்ளார்.

சுகாதார அமைச்சரை சந்தித்து சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி தீர்வுகளை காணவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று போராட்டம் – சிறிதரன் அழைப்பு.

வானத்தை தொடும் அளவு உயரும் மின் கட்டணம்!

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி