சூடான செய்திகள் 1

திலும் அமுனுகம பயங்கரவாத புலனாய்வு பிரிவில் ஆஜரானார்

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுமக பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

கண்டி பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்கு அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து- மே தின செய்தி வெளியிட்ட ரணில்

கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை ரத்து

மின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்குமாறு கோரிக்கை