உள்நாடு

திருகோணமலையில் நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) –

திருகோணமலை பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
திருகோணமலை மொறவெவ பிரதேசத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரசை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தில் மகா சங்கத்தினருடன் கைகோருங்கள்

MT New Diamond கப்பலின் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மனுத்தாக்கல் [UPDATE]