உள்நாடு

திட்டமிடப்பட்ட மின்தடை இன்று அமுலாகாது

(UTV | கொழும்பு) – திட்டமிடப்பட்ட மின்தடை இன்று அமுலாகாது அல்லது குறைக்கப்படலாம் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.

எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இந்த தீர்மானம் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்று முதல் மின் துண்டிப்பை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

மேலும் 303 பேர் இன்று குணம்

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட யட்டவர பண்டாரவின் சடலம்!

சர்வதேச விண்வெளியோடத்தை பார்வையிட சந்தர்ப்பம்