உள்நாடுதிடீர் சுற்றிவளைப்பில் 29 பேர் கைது [VIDEO] by January 19, 2020January 20, 202035 Share0 (UTV|கொழும்பு) – காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பொலிசார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.