உள்நாடு

திங்கள் தீர்வு வழங்கினால் நாம் போராட்டத்தினை கைவிடத் தயார்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் திங்கட் கிழமைக்குள் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் தங்களுடைய போராட்டத்தை கைவிட தயாராக இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    

Related posts

இன்று 622 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

தேசிய மக்கள் சக்தி – சாய்ந்தமருது பிரதேச கல்வியியலாளர்கள் சந்திப்பு

editor

கொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை