உள்நாடு

திங்கள் 18 மணித்தியால நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – ஹேகித்தை மார்க்க நீர்க்குழாயின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை (31) காலை 10.00 மணி முதல் ஏப்ரல் 1ஆம் திகதி பிற்பகல் 04 மணி வரை சில இடங்களில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், வனவாசல, ஒலியமுல்ல, வத்தளை நீர்கொழும்பு வீதி, எவரிவத்தை வீதி, தெலகபாத, மீகஹவத்தை, ஹேகித்தை, பள்ளியவத்தை, வெலிஅமுன வீதி, பலகல, கலகஹதுாவ, மருதானை வீதி, எலகந்த ஆகிய பிரதேசங்கள் மற்றும் ஹெந்தளை வீதியின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் வனாத்தவில்லு பாடசாலைக்கும் தொடர்புண்டு

தேசிய ரீதியில் சாதித்த அல்-அமீன் வித்தியாலய மாணவர்களுக்கு எம். எஸ். தௌபீக் வாழ்த்து..!