கிசு கிசு

திங்களன்று மேல் மாகாணத்திற்கான ஊரடங்கு கட்டாயம் தளர்த்தப்படும்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் திங்களன்று மேல் மாகாணத்திற்கு அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை கட்டாயம் தளர்த்துவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்களன்று 9ம் திகதி மேல் மாகாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுமா என ஊடகவியாளர்கள் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு ஒப்புதல்

இலங்கையில் ரஜினிகாந்த!

‘சாரா’ இறந்துவிட்டாரா? உயிருடனா? – அரசு பாரிய முயற்சி