உள்நாடுதவறான தகவல்களை பரப்பிய 57 பேர் மீது விசாரணை by March 29, 202039 Share0 (UTV|கொழும்பு ) – கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பிய 57 பேர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்