கேளிக்கை

தளபதி 65 பட பூஜை [PHOTOS]

(UTV |  சென்னை) – தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

மேலும் 50 % இருக்கைகளுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று இந்த வருடத்தின் மிக பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.


அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் பூஜை தற்போது சென்னை சன் டிவி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தளபதி 65 படத்தின் கதாநாயகி பூஜை ஹெக்டே பிஸியாக இருப்பதால், இப்படத்தின் பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை என பதிவிட்டு இருந்தார்.

Related posts

ஒரே நாளில் இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ரியானா

குத்தாட்டத்துக்கு ஓகே சொல்லும் தமன்னா

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி விவாகரத்தா?