உள்நாடு

தலைமைத்துவத்தை வழங்கும் சவாலை ஏற்கத் தயார் – கரு

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கும் சவாலை ஏற்க தான் தயாராக இருப்பதாக என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையினை கருத்திற் கொண்டு, பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக கட்சியின் மேம்பாட்டிற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கும் சவாலை பொறுப்பேற்க தன்னால் முடியும் என தற்போதைய கட்சித் தலைமைக்கு மற்றும் கடசியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது அறிக்கையில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நுவரெலியா மாவட்டத்தில் மாட்டிறைச்சி கடைகளுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தம்

யுகதனவி மின்நிலைய விவகாரம் எகிறும் தொழிற்சங்க நடவடிக்கைகள்

அம்பாறை மாவட்ட நிறுவனங்கள் இடையிலான விசேட கலந்துரையாடல்!