கேளிக்கை

‘தர்பார்’ படத்தின் வௌியீட்டுத் திகதி வெளியாகியது

(UTV | INDIA) – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகிவரும் ‘தர்பார்’ படத்தின் வௌியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு வௌியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தர்பார் படம் எதிர்வரும் 9ஆம் வௌியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

முருகதாஸின் இயக்கத்தில் வௌியாகவுள்ள தர்பார் படத்தில் ரஜினிகாந்தின் ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரோஜா 2 குறித்து மணிரத்னம் தரப்பு விளக்கம்

Avengers Infinity War பார்த்தவர் மாரடைப்பால் மரணம்

திரைக்கு வரும் சில்க் சுமிதாவின் படம்…