சூடான செய்திகள் 1

தரமற்ற உணவு பொதிகளுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO) தரமின்றி காணப்பட்ட 8 லட்சம் உணவு பொதிகளுடன் சந்தேக நபரொருவர், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் குருநாகல் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய அவை கைப்பற்றப்பட்டுள்ளன.

தரமற்ற உணவு பொதிகளை குருநாகல் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்க ஆயத்தப்படுத்தப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

Related posts

தேசிய கல்வியற் கல்லூரி – 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம்

ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு விளக்கமறியல்

டவுன் ஹால் பகுதியில் கடும் வாகன நெரிசல்